trichy கொள்ளிடம் பகுதியில் தரமற்ற மின்கம்பங்களால் விபத்து அபாயம் நமது நிருபர் ஜூலை 15, 2019 கொள்ளிடம் அருகே நல்லநாயகபுரத்தில் லேசான காற்றில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன